சென்னை வாழ் நாசரேத் மக்கள் சங்கம்

Chennai Vaazh Nazareth Makkal Sangam

Regd.No.145/2021

WELCOME TO CVNMS

1978ல் நாசரேத் மக்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

நீட்சியாக 2020ல் புதிதாக ‘சென்னை வாழ் நாசரேத் மக்கள் சங்கம்’ தற்போது  தோற்றுவிக்கப்பட்டு, அரசிடம் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

1978ல் நாசரேத் மக்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

நீட்சியாக 2020ல் புதுப்பிக்கப்பட்டு

‘சென்னை வாழ் நாசரேத் மக்கள் சங்கம்’

தோற்றுவிக்கப்பட்டது.

பதிவு எண்: 145/2021

சென்னை வாழ் நாசரேத் மக்கள் சங்கம்

ABOUT US

Establised in 2020

தமிழகத்தின் தென் கோடியில் 200 ஆண்டுகளுக்கு முன் சிகப்பு மணல் பரவிய தேரிக்காடு, தேரியின் மேற்கு பகுதியில் , அங்கு அங்கங்கே சிறு அளவில் பூர்வீக குடிகளாய் வசித்தனர்.
1800 ல் கிறித்தவ மிஷனரிகள் அந்த பூர்விக குடிகளைக் கொண்டு நிறுவிய ஒரு கிராமம் நாசரேத். பின்னர் ஒவ்வொரு மிஷனரியின் தன்னலமற்ற உழைப்பால் ஆசீர்வதிக்கப்பட்ட நகரமாக விரிவாகியது. கல்விச்சாலைகள், பயிற்சிக்கூடங்கள், மருத்துவமனை, தெரு அமைப்பு, ரயில் பாதை, சாலை வசதி என்று பெருமைமிக்க நகராக பரிமளித்தது.

Join with us

VISION & MISSION

Experience benefits of networking

Vision

▪︎To start Study Centres at Chennai and Nazareth to enlighten the members and their children and community people
▪︎To create awareness and educate about the value of the Three Pillars of our Constitution which are Executive, Legislative and Judiciary and also the four Elements of Democracy which are Equity, Representation, Liberty and Justice.
▪︎To motivate and support extra-curricular activities like Sports, Music and other individual activities.
▪︎To help students to get Govt jobs cracking TNPSC/UPSC and all other competitive exams.

Mission

To provide accommodation, guidance, and other supportive mechanisms to the eligible members of the Sangam who are people of Nazareth origin and their descendants, to build relationships between the members.

0
Members
0
Social Services
0
Meetings
0
Committee Members

OUR TEAM

Teamwork Makes the Dream Work

Mr. Ratnaraj Simson

President

Mr. J. Gnana Selvaraj

Vice-President

Mr. J. Kingsly Solomon

General Secretary

Mr. A. Arul Rajan

Treasurer

Mr. I. Robinson Brito

Joint Secretary

Mr. J. Besquies

Organizing Secretary

Mr. Hanson Abraham

Executive Member

Mr. Joshua Selvaraj

Executive Member

Mrs. Mercy Jelries

Executive Member